சேனைக்கணிமகன்
saenaikkanimakan
சேனையிலுள்ள நிமித்திகன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சேனையிலுள்ள நிமித்திகன். செவ்வகை யுணர்ந்தோன் சேனைக் கணிமகன் (பெருங்.உஞ்சைக்.36. 199). Astrologer attached to an army;
Tamil Lexicon
cēṉai-k-kaṇī-makaṉ,
n. சேனை1+.
Astrologer attached to an army;
சேனையிலுள்ள நிமித்திகன். செவ்வகை யுணர்ந்தோன் சேனைக் கணிமகன் (பெருங்.உஞ்சைக்.36. 199).
DSAL