பப்புருவாகனன்
pappuruvaakanan
மணலூர்புரத்துப் பாண்டியன்மகளான சித்திராங்கதையிடம் அருச்சுனற்குப் பிறந்த மகன். (பாரத.) Son of Arjuna by the Paṇdya Princess Citrāṅgatā of Maṇalūrpuram;
Tamil Lexicon
pappuru-vākaṉaṉ,
n. Babhruvāhana.
Son of Arjuna by the Paṇdya Princess Citrāṅgatā of Maṇalūrpuram;
மணலூர்புரத்துப் பாண்டியன்மகளான சித்திராங்கதையிடம் அருச்சுனற்குப் பிறந்த மகன். (பாரத.)
DSAL