நடைப்பெருவாயில்
nataipperuvaayil
கோயிலின் தலைவாசல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கோயிலின் பிரதானவாசல். நடைப்பெருவாயிலும் (பெருங். மகத. 14, 20). Main entrance to a palace or a temple;
Tamil Lexicon
naṭai-p-peru-vāyil,
n. id.+.
Main entrance to a palace or a temple;
கோயிலின் பிரதானவாசல். நடைப்பெருவாயிலும் (பெருங். மகத. 14, 20).
DSAL