Tamil Dictionary 🔍

சயந்தன்

sayandhan


இந்திரன் மகன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இந்திரனது குமாரன். இந்திர சிறுவன் சயந்தனாகென (சிலப். 3, 119). Indra's son;

Tamil Lexicon


s. Jayanta, the son of Indra; 2. the moon, சந்திரன்.

J.P. Fabricius Dictionary


, [cayantaṉ] ''s.'' Jayanta, the son of Indra, இந்திரன்மகன். 2. The moon, சந்தி ரன். ''(p.)'' W. p. 341. JAYANTA.

Miron Winslow


Cayantaṉ,
n. Jayanta.
Indra's son;
இந்திரனது குமாரன். இந்திர சிறுவன் சயந்தனாகென (சிலப். 3, 119).

DSAL


சயந்தன் - ஒப்புமை - Similar