சேதனன்
saethanan
அறிவுடையோன் ; உயிர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அறிவுடையோன். சேதனர் வணங்குஞ் செல்வச் சேதுவில் (சேதுபு. இராமநா. 26). 1. Intelligent, wise person; rational being, one endowed with intelligence; [அறிவுடையது] ஆன்மா. (பிங்.) 2. The soul, as intelligent;
Tamil Lexicon
ஆன்மா.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' An intelligent person, one endued with intellect, a rational being, அறிவாளன். ''(p.)''
Miron Winslow
cētaṉaṉ,
n. id.
1. Intelligent, wise person; rational being, one endowed with intelligence;
அறிவுடையோன். சேதனர் வணங்குஞ் செல்வச் சேதுவில் (சேதுபு. இராமநா. 26).
2. The soul, as intelligent;
[அறிவுடையது] ஆன்மா. (பிங்.)
DSAL