சேதிபன்
saethipan
நடுநாட்டரசன். சேதிபர் நற்கோவலூர் மலாடமன்னர் (புராணசாரம், 8, பெரியபு. பதிப்.). 2. The king of Cēti-nāṭu; சேதிதேசத்தரசன். சேதிபப் பெரும்பகை செகுத்தே (பாரத. இராசசூய. 152). The king of Chēdi;
Tamil Lexicon
cētipaṉ,
n. cēdi-pa.
The king of Chēdi;
சேதிதேசத்தரசன். சேதிபப் பெரும்பகை செகுத்தே (பாரத. இராசசூய. 152).
2. The king of Cēti-nāṭu;
நடுநாட்டரசன். சேதிபர் நற்கோவலூர் மலாடமன்னர் (புராணசாரம், 8, பெரியபு. பதிப்.).
DSAL