சேட்படை
saetpatai
தொலைவிலிருத்தல் ; தலைவன் தலைவியோடு சேராது தோழி தடுத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விரையவரைந்துகோடல்கருதிக் களவுக்கூட்டத்திலுளவாம் இடையூறுகளை எடுத்துமொழிந்து அதற்கியையாது மறுத்துத் தொழி தலைவனையகற்றுங் கிளவிக்கொத்துவகை. (திருக்கோ. 90, அவ.) 2. (Akap.) Theme of the companion-maid putting off the lover of her mistress telling him of the insurmountable difficulties in the way of his clandestine meetings and urging him to expedite the marriage; தூரத்திலிருக்கை. அப்போர் செய்யச் சேட்படையன்றி யெம்முன் சேர்தியால் வீர (கந்தபு. சிங்கமுகா. வதை.194). 1. Being at a distance;
Tamil Lexicon
cēṭ-paṭai,
n. சேட்படு-.
1. Being at a distance;
தூரத்திலிருக்கை. அப்போர் செய்யச் சேட்படையன்றி யெம்முன் சேர்தியால் வீர (கந்தபு. சிங்கமுகா. வதை.194).
2. (Akap.) Theme of the companion-maid putting off the lover of her mistress telling him of the insurmountable difficulties in the way of his clandestine meetings and urging him to expedite the marriage;
விரையவரைந்துகோடல்கருதிக் களவுக்கூட்டத்திலுளவாம் இடையூறுகளை எடுத்துமொழிந்து அதற்கியையாது மறுத்துத் தொழி தலைவனையகற்றுங் கிளவிக்கொத்துவகை. (திருக்கோ. 90, அவ.)
DSAL