Tamil Dictionary 🔍

சேடன்

saedan


ஆதிசேடன் ; நாகலோகவாசி ; நெசவுச்சாதியார் ; அடிமைக்காரன் ; கட்டிளமையோன் ; பெரியோன் ; தோழன் ; காதலுக்குத் துணைபுரிபவன் ; கடவுள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நாகலோகவாசி. சேடர் சிந்தனை முனிவர்கள் (கம்பரா. பிரமாத்திர. 170). 2. Inhabitant of the lower regions, believed to resemble the serpent in form; அடியவன். 3. Servant, slave, devotee; அதல சேடனாராட (திருப்புகழ்த். 96). 1. The thousand-headed serpent. See ஆதிசேஷன். (பிங்.) நெசவுச் சாதியாரில் சேணியன் என்னும் வகையான். 4. A subcaste of weavers; சிருங்கார விஷயங்களில் துணைபுரிபவன். ஊடறீர்க்குஞ் சேடரின் (சீவக. 852). 2. A companion who helps one in his love-affairs; தோழன். (பிங்.) 1. Companion, associate, friend; இளைஞன். (பிங்.) குடந்தைக் கிடந்த சேடர்கொலென்று (திவ். பெரியதி. 9, 2, 2). 3. Youth, lad; கடவுள். செங்குன்றூர் நின்ற சேடனதாள் (தேவா. 923, 7). 2. God; பெரியோன். சேடனைக் காணிய சென்று (சீவக. 2112). 1. Great man;

Tamil Lexicon


s. a lad, younger brother, தம்பி; 2. a weaver of a certain tribe; 3. a companion, a friend; 4. God.

J.P. Fabricius Dictionary


[cēṭaṉ ] --சேஷன், ''s.'' The king of the serpent race, a species of demigods of the cobra form. He is described as superior in wisdom and intelligence, having one thou sand heads, on one of which he supports the world. He is also reputed as forming both the couch and the canopy of Vishnu; also written ஆதிசேடன், or அனந்தன். 2. A servant, அடிமை. 3. A youth, lad, younger brother, தம்பி. 4. ''[com.]'' (''

Miron Winslow


cēṭaṉ,
n. சேடு.
1. Great man;
பெரியோன். சேடனைக் காணிய சென்று (சீவக. 2112).

2. God;
கடவுள். செங்குன்றூர் நின்ற சேடனதாள் (தேவா. 923, 7).

3. Youth, lad;
இளைஞன். (பிங்.) குடந்தைக் கிடந்த சேடர்கொலென்று (திவ். பெரியதி. 9, 2, 2).

cēṭaṉ,
n. cēṭa.
1. Companion, associate, friend;
தோழன். (பிங்.)

2. A companion who helps one in his love-affairs;
சிருங்கார விஷயங்களில் துணைபுரிபவன். ஊடறீர்க்குஞ் சேடரின் (சீவக. 852).

cēṭaṉ,
n. šēṣa.
1. The thousand-headed serpent. See ஆதிசேஷன். (பிங்.)
அதல சேடனாராட (திருப்புகழ்த். 96).

2. Inhabitant of the lower regions, believed to resemble the serpent in form;
நாகலோகவாசி. சேடர் சிந்தனை முனிவர்கள் (கம்பரா. பிரமாத்திர. 170).

3. Servant, slave, devotee;
அடியவன்.

4. A subcaste of weavers;
நெசவுச் சாதியாரில் சேணியன் என்னும் வகையான்.

DSAL


சேடன் - ஒப்புமை - Similar