செப்பல்
seppal
சொல்லுகை ; காண்க : செப்பலோசை ; செந்நிறம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 2. See செப்பலோசை. திண்பா மலிசெப்பல் (காரிகை செய்.1). செந்நிறம். பொழுது செப்பலோடி வரும்பொழுது . (J.) Red, rosy colour, as of dawn ; சொல்லுகை. செறிவளை மகளிர் செப்பலு முண்டோ (மணி. 4, 110). 1. Saying, replying, declaring ;
Tamil Lexicon
s. being red colour as of dawn; 2. v. n. of செப்பு. செப்பலோட, to become red, as the sky. செப்பலோடி வருகையில், at day break when the sky is red.
J.P. Fabricius Dictionary
, [ceppl] ''s.'' [''prov. prop.'' செவ்வல்.] Being red. ''(c.)'' See செப்பு, ''v.'' பொழுதுசெப்பலோடிவரும்பொழுது. At day break, at the dawning of the morning when the sky is a little red.
Miron Winslow
ceppal,
n. செப்பு-. (யாழ். அக.)
1. Saying, replying, declaring ;
சொல்லுகை. செறிவளை மகளிர் செப்பலு முண்டோ (மணி. 4, 110).
2. See செப்பலோசை. திண்பா மலிசெப்பல் (காரிகை செய்.1).
.
ceppal,
n. செம்-மை.
Red, rosy colour, as of dawn ;
செந்நிறம். பொழுது செப்பலோடி வரும்பொழுது . (J.)
DSAL