Tamil Dictionary 🔍

செவ்வாழை

sevvaalai


ஒரு வாழைவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மூன்று வருஷத்துக்கொருமுறை 60-முதல் 120-வரை செந்நிறமும் மணமுமுள்ள காய்கள்கொண்ட தாற்றைவிடும் வாழைவகை. (G. Sm. D. I, 215). A kind of plantain tree yielding red fruits of delicate flavour once in three years in large bunches of 60 to 120 ;

Tamil Lexicon


s. red kind of plantain.

J.P. Fabricius Dictionary


ஒருவாழை.

Na Kadirvelu Pillai Dictionary


, [cevvāẕai] ''s.'' A red kind of plan tain--oppos. to கருவாழை. ''(c.)''

Miron Winslow


cev-vāḻai,
n. id. +. [K. kempubāḷe.]
A kind of plantain tree yielding red fruits of delicate flavour once in three years in large bunches of 60 to 120 ;
மூன்று வருஷத்துக்கொருமுறை 60-முதல் 120-வரை செந்நிறமும் மணமுமுள்ள காய்கள்கொண்ட தாற்றைவிடும் வாழைவகை. (G. Sm. D. I, 215).

DSAL


செவ்வாழை - ஒப்புமை - Similar