Tamil Dictionary 🔍

வேப்பெண்ணெய்

vaeppennei


வேப்பங் கொட்டையினின்று எடுக்கும் நெய் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வேப்பங்கொட்டையினின்று எடுக்கும் நெய். Oil extracted from margosa seeds;

Tamil Lexicon


, ''s.'' Margosa oil.

Miron Winslow


vēppeṇṇey
n. id.+ எண்ணெய்.
Oil extracted from margosa seeds;
வேப்பங்கொட்டையினின்று எடுக்கும் நெய்.

DSAL


வேப்பெண்ணெய் - ஒப்புமை - Similar