Tamil Dictionary 🔍

செவ்வெண்

sevven


பெயர்வினைகளுள் எண்ணிடைச்சொல் தொக்குவருந் தொடர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பெயர் வினைகளுள் எண்ணிடைச்சொல் தொக்குவருந் தொடர். பெயர்க்குரி மரபிற் செவ்வெ ணிறுதியும் (தொல். சொல். 290). Nouns or verbs used co-ordinately in a sentence without conjunctive particles ;

Tamil Lexicon


s. (in gram.) an enumeration of series of persons or things with the conjunctive particles understood.

J.P. Fabricius Dictionary


, [cevveṇ] ''s. [in gram.]'' An enume ration or series of persons or things, with the conjunctive particles understood, எண் யிடைச்சொற்றொக்கு ஈற்றில்தொகையைப்பெற்றதொ டர்.

Miron Winslow


cev-v-eṇ,
n. செம்-மை +.
Nouns or verbs used co-ordinately in a sentence without conjunctive particles ;
பெயர் வினைகளுள் எண்ணிடைச்சொல் தொக்குவருந் தொடர். பெயர்க்குரி மரபிற் செவ்வெ ணிறுதியும் (தொல். சொல். 290).

DSAL


செவ்வெண் - ஒப்புமை - Similar