Tamil Dictionary 🔍

தெளிவெண்ணெய்

thelivennei


பச்சையாக வடித்த வேப்பெண்ணெய் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பச்சையாக வடித்த வேப்பெண்ணெய். (யாழ்.அக.) Cold-drawn margosa oil ;

Tamil Lexicon


, ''s.'' Clear mar gosa oil poured off from the sediment.

Miron Winslow


teḷiveṇṇey,
n.id.+.
Cold-drawn margosa oil ;
பச்சையாக வடித்த வேப்பெண்ணெய். (யாழ்.அக.)

DSAL


தெளிவெண்ணெய் - ஒப்புமை - Similar