செவ்வினையாளர்
sevvinaiyaalar
நற்செய்கை உடையோர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நற்செய்கை யுடையோர். செவ்வினையாளர் சேரார் நம்பதிக்கு (பெருங். உஞ்சைக். 49, 52) . Men of virtuous deeds ;
Tamil Lexicon
cev-viṉai-y-āḷar,
n. id. +.
Men of virtuous deeds ;
நற்செய்கை யுடையோர். செவ்வினையாளர் சேரார் நம்பதிக்கு (பெருங். உஞ்சைக். 49, 52) .
DSAL