Tamil Dictionary 🔍

செவ்வியன்

sevviyan


நேர்மையுடையவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நேர்மையுடையவன். செவ்விய ரல்லார் செவிகொடுத்துங் கேட்கலார் (நாலடி, 322) . Good, upright person, virtuous man;

Tamil Lexicon


cevviyaṉ,
n. செம்-மை.
Good, upright person, virtuous man;
நேர்மையுடையவன். செவ்விய ரல்லார் செவிகொடுத்துங் கேட்கலார் (நாலடி, 322) .

DSAL


செவ்வியன் - ஒப்புமை - Similar