செவ்வழியாழ்
sevvaliyaal
முல்லைப்பண் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See செவ்வழி, 2. வண்டுகள் செவ்வழியாழ்ப் பண்ணினைப் பாடும் (சிலப்.11, 88, உரை) .
Tamil Lexicon
cevvaḻi-yāl,
n. செவ்வழி +.
See செவ்வழி, 2. வண்டுகள் செவ்வழியாழ்ப் பண்ணினைப் பாடும் (சிலப்.11, 88, உரை) .
.
DSAL