செவ்விளநீர்
sevvilaneer
செந்தெங்கின் இளங்காய் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
செந்தெங்கின் இளங்காய். செவ்விளநீருந் தேர்வென் (கம்பரா. நாடவிட்ட. 43). Tender coconut of red or yellow colour;
Tamil Lexicon
s. tender cocoanut of a reddish kind.
J.P. Fabricius Dictionary
, [cevviḷnīr] ''s.'' A red or yellow cocoa nut. ''(c.)''
Miron Winslow
cev-v-iḷanīr,
n. செம்-மை +. [K. kempeḷanīr.]
Tender coconut of red or yellow colour;
செந்தெங்கின் இளங்காய். செவ்விளநீருந் தேர்வென் (கம்பரா. நாடவிட்ட. 43).
DSAL