செந்தாழை
sendhaalai
செந்நிறமுள்ள தாழைவகை ; தணக்குவகை ; பார்வையை மறைக்கும் கண்ணோய் ; உதட்டில் புண் உண்டாக்கி வாயில் தீநாற்றம் அடைவிக்கும் நோய்வகை ; பயிரைச் செந்நிறமாக்கும் நோய்வகை ; நெல்வகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பயிரைச் செந்நிறமாக்கும் நோய். Rd. 4. Red blight of paddy; நெல்வகை. (குருகூர்ப். 58.) A kind of paddy; உதட்டிற் புண்ணுண்டாக்கி வாயில் துர்நாற்றம் அடைவிக்கும் நோய்வகை. (W.) 5. A disease which causes the mouth to smell badly, making the lips sore; பார்வை மறைவுண்டாக்கும் கண்ணோய். (W.) 3. Redness of the eye causing obscurity of sight; செந்நிறமுள்ள தாழைவகை. (பதார்த்த.622.) 1. Red species of screw pine; தணக்குவகை 2. False tragacanth, 1. tr., sterculia urens;
Tamil Lexicon
s. a kind of தாழை with yellowish flowers; 2. redness of the eye causing dimness of sight; 3. red plight of paddy; 4. a disease making the lips sore and causing the mouth to smell foul.
J.P. Fabricius Dictionary
ஒருகண்ணோய், ஒருதாழை.
Na Kadirvelu Pillai Dictionary
, [centāẕai] ''s.'' A red flowered aloe. (See தாழை.) 2. A redness of the eye caus ing obscurity of sight, ஓர்கண்ணோய்.
Miron Winslow
cen-tāḻai,
n. id.+.
1. Red species of screw pine;
செந்நிறமுள்ள தாழைவகை. (பதார்த்த.622.)
2. False tragacanth, 1. tr., sterculia urens;
தணக்குவகை
3. Redness of the eye causing obscurity of sight;
பார்வை மறைவுண்டாக்கும் கண்ணோய். (W.)
4. Red blight of paddy;
பயிரைச் செந்நிறமாக்கும் நோய். Rd.
5. A disease which causes the mouth to smell badly, making the lips sore;
உதட்டிற் புண்ணுண்டாக்கி வாயில் துர்நாற்றம் அடைவிக்கும் நோய்வகை. (W.)
cen-tāḻai
n. id.+.
A kind of paddy;
நெல்வகை. (குருகூர்ப். 58.)
DSAL