செல்வன்
selvan
செல்வமுள்ளவன் ; இறைவன் ; புத்தன் ; மகன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இறைவன். ஆலமர் செல்வற்கு (சிறுபாண். 97). 2. Lord ; மகன். செங்கதிர்ச் செல்வன் செய்த வென்றியை (கம்பரா. மகுடபங்க. 45). 4. Son ; செல்வமுள்ளவன். செல்வர் சிறுநோக்கு நோக்குங்கால் (நாலடி, 298). 1. Wealthy man; புத்தன். (சூடா.) 3.Buddha ;
Tamil Lexicon
அரசன், அருகன், கடவுள்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A prosperous, happy person, ஐசுவரியமுடையோன், (See செல்வன்.) 2. A son, a prince, one in the bloom of life, மகன். 3. Argha of the Jainas, அரு கன். 4. ''(in combination with an attribute.)'' Any of the superior deities, கடவுளர். 5. A king, அரசன்.
Miron Winslow
celvaṉ,
n. செல்வம்.
1. Wealthy man;
செல்வமுள்ளவன். செல்வர் சிறுநோக்கு நோக்குங்கால் (நாலடி, 298).
2. Lord ;
இறைவன். ஆலமர் செல்வற்கு (சிறுபாண். 97).
3.Buddha ;
புத்தன். (சூடா.)
4. Son ;
மகன். செங்கதிர்ச் செல்வன் செய்த வென்றியை (கம்பரா. மகுடபங்க. 45).
DSAL