Tamil Dictionary 🔍

செவிலி

sevili


வளர்ப்புத்தாய் ; முன்பிறந்தவள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முன்பிறந்தாள். (பிங்.) 2. Elder sister; . 1. See செவிலித்தாய். தாயெனப் படுவோள்செவிலி யாகும் (தொல். பொ. 124).

Tamil Lexicon


s. a nurse, foster-mother, வளர்த்த தாய்; 2. elder sister, அக்காள்; 3. a nurse, a matron, செவிலித்தாய்.

J.P. Fabricius Dictionary


, [cevili] ''s.'' A nurse, a foster-mother, வளர்த்ததாய். 2. Elder sister, அக்காள். ''(p.)''

Miron Winslow


cevili,
n.
1. See செவிலித்தாய். தாயெனப் படுவோள்செவிலி யாகும் (தொல். பொ. 124).
.

2. Elder sister;
முன்பிறந்தாள். (பிங்.)

DSAL


செவிலி - ஒப்புமை - Similar