செவியடி
seviyati
காதின் அடிப்பகுதி ; களத்தில் கதிரடித்தவுடன் நெற்பட்டறை வைத்திருந்த இடம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
களத்தில் கதிரடித்தவுடன் நெற்பட்டரை வைத்திருந்த இடம். Tj. 2. Place where grain is temporarily stored on the threshing-floor immediately after it is threshed; காதின் அடிப்பகுதி. கண்டிடுஞ் செவியடிப்பேர் சூளிகை (சூடா. 3, 8) 1. Temple, the part about the front of the ear;
Tamil Lexicon
கன்னம்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' The back of the cheek, the part about the front of the ear.
Miron Winslow
cevi-y-aṭi-,
n. id. +.
1. Temple, the part about the front of the ear;
காதின் அடிப்பகுதி. கண்டிடுஞ் செவியடிப்பேர் சூளிகை (சூடா. 3, 8)
2. Place where grain is temporarily stored on the threshing-floor immediately after it is threshed;
களத்தில் கதிரடித்தவுடன் நெற்பட்டரை வைத்திருந்த இடம். Tj.
DSAL