Tamil Dictionary 🔍

செறிவு

serivu


நெருக்கம் ; மிகுதி ; கூட்டம் ; உறவு ; பொந்து ; கலப்பு ; உள்ளீடு ; தன்னடக்கம் ; எல்லைகடவா நிலைமை ; நெகிழிசையின்மையாகிய செய்யுட்குணம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கலப்பு. (W.) 5. Diffusion, permeation, expansion; உள்ளீடு. நுங்கினது இனியசெறிவை அயில (புறநா. 225, உரை). 6. Kernel, as attached to the shell of a nut; தன்னடக்கம். முதுவருள் முந்துகிளவாச் செறிவு (குறள், 715). 7. Self-restraint, modesty; எல்லை கடவாநிலைமை. (திருக்கோ. 179, உரை). 8. Conformity to rules, as of propriety; நெகிழிசையின்மையாகிய செய்யுட்குணம். (தண்டி. 15.) 9. (Rhet.) Compactness, terseness, as a merit of poetic composition; நெருக்கம். செறிவுடை மும்மதில் (திருவாச. 9, 5). 1. Thickness, denseness, closeness; மிகுதி. அரும் புலத்தின் செறிவு மீதே (கம்பரா. உருக்காட்டு. 111). 2. Abundance, fulness; கூட்டம். இம்மூன்றன் செறிவுடையான் செல்க வினைக்கு (குறள், 684). 3. Union, combination; உறவு. செறிவெனப்படுவது கூறியது மறாமை (கலித். 133). 4. Relationship; friendship;

Tamil Lexicon


, ''v. noun.'' Thickness, closeness, நெருக்கம். 2. Abundance, fulness, மிகுதி. 3. Diffusion, insinuation, permeation, expansion, கலப்பு. 4. Union, mixture, பொருந்துகை. 5. ''[in rhet.]'' One of the ten குணவலங்காரம். 6. A hole or hollow in a tree, மரப்பொந்து. (சது.) மரச்செறிவுக்குள்ளே சூரியன்பெரிதாய்த்தோன்றுகி றது. The sun appears large through the cluster of trees.

Miron Winslow


ceṟivu,
n. செறி-.
1. Thickness, denseness, closeness;
நெருக்கம். செறிவுடை மும்மதில் (திருவாச. 9, 5).

2. Abundance, fulness;
மிகுதி. அரும் புலத்தின் செறிவு மீதே (கம்பரா. உருக்காட்டு. 111).

3. Union, combination;
கூட்டம். இம்மூன்றன் செறிவுடையான் செல்க வினைக்கு (குறள், 684).

4. Relationship; friendship;
உறவு. செறிவெனப்படுவது கூறியது மறாமை (கலித். 133).

5. Diffusion, permeation, expansion;
கலப்பு. (W.)

6. Kernel, as attached to the shell of a nut;
உள்ளீடு. நுங்கினது இனியசெறிவை அயில (புறநா. 225, உரை).

7. Self-restraint, modesty;
தன்னடக்கம். முதுவருள் முந்துகிளவாச் செறிவு (குறள், 715).

8. Conformity to rules, as of propriety;
எல்லை கடவாநிலைமை. (திருக்கோ. 179, உரை).

9. (Rhet.) Compactness, terseness, as a merit of poetic composition;
நெகிழிசையின்மையாகிய செய்யுட்குணம். (தண்டி. 15.)

DSAL


செறிவு - ஒப்புமை - Similar