கல்வியறிவு
kalviyarivu
கற்றதனாற் பெறும் அறிவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
படிப்பால் உண்டாகும் ஞானம். Knowledge, the result of study;
Tamil Lexicon
கற்றறிவு.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Acquired knowl edge.
Miron Winslow
kalvi-y-aṟivu
n. id. +.
Knowledge, the result of study;
படிப்பால் உண்டாகும் ஞானம்.
DSAL