செவிப்பண்
sevippan
நீர்க்கரகத்தை அடக்கிவைக்க உதவும் பிரம்புக்கூடை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நீர்க்கரகத்தை அடக்கிவைக்க உதவும் பிரம்புக்கூடை . (W.) A cane basket for kepping water-ewer ;
Tamil Lexicon
, ''s.'' A cane basket to enclose a water-ewer, &c., for travellers.
Miron Winslow
cevi-p-paṇ,
n. prob. செவ்வி. +.
A cane basket for kepping water-ewer ;
நீர்க்கரகத்தை அடக்கிவைக்க உதவும் பிரம்புக்கூடை . (W.)
DSAL