Tamil Dictionary 🔍

செலவுசொல்லுதல்

selavusolluthal


வாங்கிய தொகையிற் செலவிட்டதற்குக் கணக்கு ஒப்பித்தல். 1. To account for a sum received; செலவிடுதற்கு விவரம் சொல்லுதல். 2. To give directions for the expenditure of a sum;

Tamil Lexicon


celavu-col-,
v. intr. id. +.
1. To account for a sum received;
வாங்கிய தொகையிற் செலவிட்டதற்குக் கணக்கு ஒப்பித்தல்.

2. To give directions for the expenditure of a sum;
செலவிடுதற்கு விவரம் சொல்லுதல்.

DSAL


செலவுசொல்லுதல் - ஒப்புமை - Similar