Tamil Dictionary 🔍

செல்வி

selvi


திருமகள் ; தலைவி ; மகள் ; செல்வமுடையவள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஐசுவரியமுள்ளவள். 2. Wealthy woman; இலக்குமி. (திவா.) 1. Lakṣdmī, as Goddess of Wealth; தலைவி. செல்வீ . . . உனக்குண்மையியம்பினேமால் (காஞ்சிப்பு. தலவி. 29). 3. Lady of rank; புதல்வி. 4. Daughter;

Tamil Lexicon


, ''s.'' A lady in affluence, a wealthy female, பெண்ணிற்சிறந்தவள். (Also செல்வி.) 2. Lukshmi, the goddess, இலக்குமி. 3. A daughter, princess, புதல்வி. 4. A woman, a matron, a lady, தலைவி.

Miron Winslow


celvi,
n. செல்வம்.
1. Lakṣdmī, as Goddess of Wealth;
இலக்குமி. (திவா.)

2. Wealthy woman;
ஐசுவரியமுள்ளவள்.

3. Lady of rank;
தலைவி. செல்வீ . . . உனக்குண்மையியம்பினேமால் (காஞ்சிப்பு. தலவி. 29).

4. Daughter;
புதல்வி.

DSAL


செல்வி - ஒப்புமை - Similar