Tamil Dictionary 🔍

செலவு

selavu


பணவழிவு ; போக்கு ; ஓட்டம் ; நடை ; குதிரைநடை ; பயணம் ; படையெடுப்பு ; ஐந்தொழில்களுள் கொள்ளும் நிலம் அறிந்து கொள்ளுகை ; நீட்சியளவு ; ஆலாபனம் ; வழி ; ஒழுக்கம் ; தேவை ; மொய் ; ஆணை ; சிறந்த காலம் ; பிரிவு ; சாவு ; காலங்கழிவு ; எலிவளை முதலியன ; வீட்டிக்கு வேண்டிய உணவுப்பண்டம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பயணம். நீளிடைச் செலவொழிந்தனனால் (கலித். 10). 5. Journey; குதிரைக்கதி. ஐந்து செலவொடு மண்டிலஞ் சென்று (பு. வெ. 12, வென்றிப். 14). 4. Pace of a horse; பஞ்சகிருத்தியங்களுள் கொள்ளுநிலமறிந்து கொள்ளுகை. (சீவக. 1676, உரை.) 7. Taking up a position of strategic importance in a fight, one of paca-kiruttiyam, q.v.; நீட்சியளவு. ஒளிநிறவண்ணனைச் செலவுகாணலுடற்றா ரங்கிருவரே (தேவா. 1209, 2). 8. Full height; கலைத்தொழில் எட்டனுள் ஒன்றாகிய ஆலாபனம். ஆளத்தியிலே நிரம்பப்பாடுதல் செலவு (சீவக. 651, உரை). 9. Elaboration of a tune on the yāḻ, one of eight kalai-t-toḻil, q.v.; வழி. (திவா.) செஞ்ஞாயிற்றுச் செலவும் (புறநா. 30). 10. Way, passage, route, street; ஒழுக்கம். தன்செலவிற் குன்றாமை (திரிகடு. 29). 11. Conduct, behaviour; பணவிரயம். தாங்குகோடி தனஞ்செல வென்பவே (சிவரக. சுகமுனி. 41). 12 [T. K. selavu, M. celavu.] Expense, charges; காலம் பண்டம் முதலியவற்றின் கழிவு. 16. Expenditure, as of provisions, lapse, as of time, life, etc.; இறந்தகாலம். பாந்தஞ்செலவொடு வரவும் (நன். 145). 17. (Gram.) Past tense; சாவு. ஊரில் செலவு அதிகம். Loc. 18. Death; பிரிவு. செலவழுங்கியது (அகநா. 191). 19. Separation, departure; உத்தரவு. செலவு பெற்றுக்கொள்கிறேன். 20 [T. K. selavu.] Permission, leave, order; எலி முதலியவற்றின் வளை. எலிச் செலவாயினுந் தனிச்செலவு வேண்டும். (J.) 21. Hole, as of rat; படையெடுப்பு. நாடிய நட்புப் பகை செலவு (பு. வெ. 9, 37, உரை). 6. Expedition of an army; போக்கு. செலவினும் வரவினும் (தொல். சொல். 28). 1. Going, passing; ஓட்டம். வெருவருஞ் செலவின் வெகுளி வேழம் (பொருந. 172). 2. Running, flowing; நடை. சாமனார் தம்முன் செலவு காண்க (கலித். 94). 3. Manner or mode of walk; மொய். Loc. 15. Marriage presents; தேவை. இந்தத் துணிக்கு வீட்டில் செலவில்லை. Loc. 14. Demand, necessity, need; வீட்டுக்கு வேண்டிய உணவுப்பண்டம். கடைக்குப்போய்ச் செலவு வாங்கிவந்தேன். 13. Provisions needed for consumption;

Tamil Lexicon


v. n. (செல்) passing, progress. செல்லுகை; 2. leave, permission, விடை; 3. expense, charges, disbursement, செல விடுகை; 4. consumption of stores etc. செலவழிகை; 5. provisions for daily consumption, செலவு சிற்றாயம்; 6. way, passage, route, வழி. எச்செலவும் (ந்) தள்ளி, clear, of all expenses. எனக்குச் செலவுக்கில்லை, I have no money for my expenses. எனக்கு அது செலவில்லை, I have no call for it. செலவழிய, செலவாக, செலவாய்ப் போக, to be spent, consumed. செலவழிக்க, செலவு பண்ண, செலவிட, to spend, to expend, to sell up, to dispose of. பிராணனைச் செலவழிக்க, to lay down one's life. செலவாளி, செலவுகாரன், an extravagant person. செலவு கொடுக்க, to give out stores for consumption, to grant leave. செலவு சொல்ல, to account for sum received by giving out the expenses; 2. to give directions as to the expenditure of a sum. செலவு வாங்க, to take leave; 2. to buy curry-stuffs etc. for consumption. செலவெடுக்க, to take out stores for consumption. செலவைக் குறுக்க, -ஒடுக்க, to curtail expenses. சில்லறைச் செலவு, sundry expenses. நாட்செலவு, daily expense, lapse of days or time. வரவு செலவு, income and expenditure. வழிச் செலவு, journey expenses. வீண்செலவு, useless expense. சொற் சிலவு, the expense of a word, speaking for one etc.

J.P. Fabricius Dictionary


celavu செலவு out-go, expenditure

David W. McAlpin


, [celvu] ''v. noun. (used substantively.)'' Expenses, charges, cost; expenditure of money, time, life, &c., disbursement, பண முதலியவற்றின்செலவு. 2. Consumption of stores, &c., materials used, consumed, worked up, செலவழிகை. 3. Provisions, &c., given out or purchased for daily con sumption. சாமக்கிரியை. ''(c.)'' 4. ''[loc]'' Per mission, leave, license, விடை. 5. Way, passage, route, வழி. 6. ''(p.)'' Conduct, be havior, நடக்கை. 7. Lapse of time, காலக் கழிவு. 8. Current, issue of a stream, &c., discharge from a sore, &c., நீர்பரவுகை. 9. Removal, detachment, separation, depar ture, movement, நீங்குகை. (தீ 358.) 1. Going, passing, progress, procedure, procession, course, career, journey, செல் லுகை; [''ex'' செல், to go.] செலவோடுசெலவாய். Together with other expenses. செலவாய்ப்போனான். He has passed away, is dead. செலவுக்கில்லை. I have no money for my expenses. எனக்குஅதுசெலவில்லை. I have no call for it. எச்செலவுந்தள்ளி--எல்லாச்செலவுந்தள்ளி.... Clearing all expenses.

Miron Winslow


celavu,
n. id. [K. salavu.]
1. Going, passing;
போக்கு. செலவினும் வரவினும் (தொல். சொல். 28).

2. Running, flowing;
ஓட்டம். வெருவருஞ் செலவின் வெகுளி வேழம் (பொருந. 172).

3. Manner or mode of walk;
நடை. சாமனார் தம்முன் செலவு காண்க (கலித். 94).

4. Pace of a horse;
குதிரைக்கதி. ஐந்து செலவொடு மண்டிலஞ் சென்று (பு. வெ. 12, வென்றிப். 14).

5. Journey;
பயணம். நீளிடைச் செலவொழிந்தனனால் (கலித். 10).

6. Expedition of an army;
படையெடுப்பு. நாடிய நட்புப் பகை செலவு (பு. வெ. 9, 37, உரை).

7. Taking up a position of strategic importance in a fight, one of panjca-kiruttiyam, q.v.;
பஞ்சகிருத்தியங்களுள் கொள்ளுநிலமறிந்து கொள்ளுகை. (சீவக. 1676, உரை.)

8. Full height;
நீட்சியளவு. ஒளிநிறவண்ணனைச் செலவுகாணலுடற்றா ரங்கிருவரே (தேவா. 1209, 2).

9. Elaboration of a tune on the yāḻ, one of eight kalai-t-toḻil, q.v.;
கலைத்தொழில் எட்டனுள் ஒன்றாகிய ஆலாபனம். ஆளத்தியிலே நிரம்பப்பாடுதல் செலவு (சீவக. 651, உரை).

10. Way, passage, route, street;
வழி. (திவா.) செஞ்ஞாயிற்றுச் செலவும் (புறநா. 30).

11. Conduct, behaviour;
ஒழுக்கம். தன்செலவிற் குன்றாமை (திரிகடு. 29).

12 [T. K. selavu, M. celavu.] Expense, charges;
பணவிரயம். தாங்குகோடி தனஞ்செல வென்பவே (சிவரக. சுகமுனி. 41).

13. Provisions needed for consumption;
வீட்டுக்கு வேண்டிய உணவுப்பண்டம். கடைக்குப்போய்ச் செலவு வாங்கிவந்தேன்.

14. Demand, necessity, need;
தேவை. இந்தத் துணிக்கு வீட்டில் செலவில்லை. Loc.

15. Marriage presents;
மொய். Loc.

16. Expenditure, as of provisions, lapse, as of time, life, etc.;
காலம் பண்டம் முதலியவற்றின் கழிவு.

17. (Gram.) Past tense;
இறந்தகாலம். பாந்தஞ்செலவொடு வரவும் (நன். 145).

18. Death;
சாவு. ஊரில் செலவு அதிகம். Loc.

19. Separation, departure;
பிரிவு. செலவழுங்கியது (அகநா. 191).

20 [T. K. selavu.] Permission, leave, order;
உத்தரவு. செலவு பெற்றுக்கொள்கிறேன்.

21. Hole, as of rat;
எலி முதலியவற்றின் வளை. எலிச் செலவாயினுந் தனிச்செலவு வேண்டும். (J.)

DSAL


செலவு - ஒப்புமை - Similar