செல்லுஞ்சொல்
sellunjol
நாடெங்கும் செல்லும் மதிப்பு ; பிறர்க்கு ஏற்கக்கூறும் சொல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 1. See செல்வாக்கு. பிறர்க்கேற்க உரைக்கும் சொல். செல்லுஞ்சொல் வல்லானெதிர் தம்பியும் (கம்பரா. நகர்நீங். 139). 2. Words acceptable to others; winsome or convincing words;
Tamil Lexicon
, ''s.'' See செல்லும்பேச்சு.
Miron Winslow
cellunj-col,
n. id. +.
1. See செல்வாக்கு.
.
2. Words acceptable to others; winsome or convincing words;
பிறர்க்கேற்க உரைக்கும் சொல். செல்லுஞ்சொல் வல்லானெதிர் தம்பியும் (கம்பரா. நகர்நீங். 139).
DSAL