செஞ்சொல்
senjol
திருந்திய சொல் ; வெளிப்படையான சொல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
திருந்திய சொல். செஞ்சொ லானயந்த பாடல் (தேவா.734, 10). 1. Correct language, felicitous words; வெளிப்படையான சொல். (குறள், 711, உரை.) 2. Word or language in its direct primary significance;
Tamil Lexicon
s. proper words, correct language, நேர்மொழி. செஞ்சொல், மாலை, eulogy, புகழ்மாலை.
J.P. Fabricius Dictionary
, [ceñcol] ''s.'' Correct language, pro per words, நேர்மொழி. 2. Words or langu age easy to be understood, known to all, வெளிப்படையானசொல். See செம்மொழி.
Miron Winslow
cenj-col,
n. செம்-மை+.
1. Correct language, felicitous words;
திருந்திய சொல். செஞ்சொ லானயந்த பாடல் (தேவா.734, 10).
2. Word or language in its direct primary significance;
வெளிப்படையான சொல். (குறள், 711, உரை.)
DSAL