Tamil Dictionary 🔍

செய்யுட்சொல்

seiyutsol


செய்யுளில்மட்டும் வழங்கும் சொல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


செய்யுளில் மாத்திரம் வழங்கும் சொல். இது செய்யுட்சொல் லாதலால் வந்தது (திருக்கோ. 1, உரை) . Word used only in poetry ;

Tamil Lexicon


, ''s.'' Words used only in poetry, classical terms.

Miron Winslow


ceyyuṭ-col,
n. id. +.
Word used only in poetry ;
செய்யுளில் மாத்திரம் வழங்கும் சொல். இது செய்யுட்சொல் லாதலால் வந்தது (திருக்கோ. 1, உரை) .

DSAL


செய்யுட்சொல் - ஒப்புமை - Similar