Tamil Dictionary 🔍

செல்லல்

sellal


துன்பம் ; வெறுப்பு ; ஒருமீன்வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வெறுப்பு. (W.) 2. Disgust; மூன்றங்குலநீளமும் மஞ்சணிறமும் உள்ள நன்னீர் மீன்வகை. 3. [T. jella.] Fresh-water fish, yellowish, attaining 3 in. in length, Etroplus maculatus; துன்பம். (தொல். சொல். 302.) 1. Sorrow, suffering, affliction;

Tamil Lexicon


s. distress, sorrow, affliction, துன்பம்; 2. disgust, வெறுப்பு; 3. v. n. of செல்.

J.P. Fabricius Dictionary


போகுதல்.

Na Kadirvelu Pillai Dictionary


--செல்லுகை, ''v. noun'' Going, circulating, &c.

Miron Winslow


cellal,
n. செல்-.
1. Sorrow, suffering, affliction;
துன்பம். (தொல். சொல். 302.)

2. Disgust;
வெறுப்பு. (W.)

3. [T. jella.] Fresh-water fish, yellowish, attaining 3 in. in length, Etroplus maculatus;
மூன்றங்குலநீளமும் மஞ்சணிறமும் உள்ள நன்னீர் மீன்வகை.

DSAL


செல்லல் - ஒப்புமை - Similar