Tamil Dictionary 🔍

செல்லுஞ்சீட்டு

sellunjeettu


உண்மையான கையெழுத்து ; செலாவணியான பத்திரம் முதலியன ; ரசீது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


செலாவணியான பத்திர முதலியன. 2. Bill or bond that is valid and honoured ; . 3. See செல்லுச்சீட்டு. (W.) உண்மையான கையெழுத்து. (W.) 1. Authentic signature ;

Tamil Lexicon


, ''s.'' An authentic hand writing. 2. As செல்லுச்சீட்டு.

Miron Winslow


cellunj-cīṭṭu,
n. செல்- +.
1. Authentic signature ;
உண்மையான கையெழுத்து. (W.)

2. Bill or bond that is valid and honoured ;
செலாவணியான பத்திர முதலியன.

3. See செல்லுச்சீட்டு. (W.)
.

DSAL


செல்லுஞ்சீட்டு - ஒப்புமை - Similar