Tamil Dictionary 🔍

செல்வம்

selvam


கல்வி ; அழகு ; செழிப்பு ; நுகர்ச்சி ; துறக்கம் ; ஐசுவரியம் ; மகளிரின் கொஞ்சற்பேச்சு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஐசுவரியம். துகடீர் பெருஞ்செல்வம். (நாலடி, 2). 1. Wealth, riches; . 7. See செல்லம், 3. சுவர்க்கம். (அக. நி.) 5. Inddra's heaven; நுகர்ச்சி. (தொல். பொ. 259, உரை.) 4. Enjoyment, pleasure, experience of happiness; அழகு. தேவரிற் பெற்றநஞ் செல்வக்கடி. (திருக்கோ. 14). 3. [T. celuvamu, K. celvu.] Beauty; செழிப்பு. சேனையின் செல்வ நோக்கி (திருவிளை. மெய்க்கா. 29). 2. Immensity, prosperity, flourishing state; கல்வி. (அக. நி.) 6. Learning;

Tamil Lexicon


(செல்லம்), s. wealth, ஐசுவரியம்; 2. felicity, happiness, இன்பம்; 3. flourishing condition, prosperity, சீர்; 4. learning, கல்வி; 5. Swarga, the blissful paradise of Indra. செல்வச் செருக்கு, the pride of wealth. செல்வப் பூங்காவனம், (chr. us.), the garden of Eden, Paradise. செல்வம் பொழிய, to abound in wealth. செல்வன், (fem. செல்வி), a prosperous happy person, a son, 2. God, 3. a king. செல்வி, a wealthy lady; 2. Lakshmi; 3. the daughter; 4. a woman, matron, lady.

J.P. Fabricius Dictionary


cottu சொத்து wealth, riches; prosperity

David W. McAlpin


, [celvm] ''s.'' Felicity, prosperity, a flourishing state, சீர். 2. Wealth. riches, affluence, opulence, ஐசுவரியம். 3. Luxury, சம்பிரமம். ''(c.)'' 4. Swerga, the blissful pa radise of Indra. சுவர்க்கம். 5. Learning, erudition, கல்வி. 6. ''(fig.)'' Enjoyment, plea sure, happiness, delight, bliss, whatever gives delight, இன்பம். செல்வத்திற்கழகுசெழுங்கிளை தாங்குதல். Pro viding for the wants of kindred and friends becomes a rich person. பிள்ளையில்லாதசெல்வஞ்செல்வமல்ல. Prosperity without children is no prosperity.

Miron Winslow


celvam,
n. செல்-.
1. Wealth, riches;
ஐசுவரியம். துகடீர் பெருஞ்செல்வம். (நாலடி, 2).

2. Immensity, prosperity, flourishing state;
செழிப்பு. சேனையின் செல்வ நோக்கி (திருவிளை. மெய்க்கா. 29).

3. [T. celuvamu, K. celvu.] Beauty;
அழகு. தேவரிற் பெற்றநஞ் செல்வக்கடி. (திருக்கோ. 14).

4. Enjoyment, pleasure, experience of happiness;
நுகர்ச்சி. (தொல். பொ. 259, உரை.)

5. Inddra's heaven;
சுவர்க்கம். (அக. நி.)

6. Learning;
கல்வி. (அக. நி.)

7. See செல்லம், 3.
.

DSAL


செல்வம் - ஒப்புமை - Similar