சல்லவட்டம்
sallavattam
கேடயம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கேடயவகை. சல்லவட்ட மெனுஞ்சுளகாற்றவிடுவிடப் புடையீரே (கலிங். 532). A kind of shield;
Tamil Lexicon
calla-vaṭṭam,
n.
A kind of shield;
கேடயவகை. சல்லவட்ட மெனுஞ்சுளகாற்றவிடுவிடப் புடையீரே (கலிங். 532).
DSAL