சொல்லிறத்தல்
sollirathal
வாக்கை மீறுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வாக்கினைக் கடந்து நிற்றல். சொல்லிறந் தார்வநெஞ்சந் தலைத்தலை சிறப்ப (அகநா. 396). To transcend description;
Tamil Lexicon
col-l-iṟa-,
v. intr. id.+.
To transcend description;
வாக்கினைக் கடந்து நிற்றல். சொல்லிறந் தார்வநெஞ்சந் தலைத்தலை சிறப்ப (அகநா. 396).
DSAL