Tamil Dictionary 🔍

புல்லரித்தல்

pullarithal


மயிர்க்குச்செறிதல் ; மாடு முதலியன உணவு விருப்பமின்றிப் புல்லைத் துழாவுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மயிர்க்குச் செறிதல். 1. To make the flesh creep; to horripilate; மாடு முதலியன உணவு விருப்பமின்றிப் புல்லைத் துழாவுதல். மாடு தீவனந் தின்னாது புல்லரிக்கும் (மாட்டுவா. 88). 2. To show aversion towards fodder, as cattle;

Tamil Lexicon


pul-l-ari-
v. intr. id.+.
1. To make the flesh creep; to horripilate;
மயிர்க்குச் செறிதல்.

2. To show aversion towards fodder, as cattle;
மாடு முதலியன உணவு விருப்பமின்றிப் புல்லைத் துழாவுதல். மாடு தீவனந் தின்னாது புல்லரிக்கும் (மாட்டுவா. 88).

DSAL


புல்லரித்தல் - ஒப்புமை - Similar