செலவாளி
selavaali
தாராளமாய்ச் செலவிடுபவன் ; அளவுக்குமிஞ்சிச் செலவழிப்போன் ; குடும்பச் செலவு மிக்கவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See செலவுகாரன்.
Tamil Lexicon
செலவுகாரன்.
Na Kadirvelu Pillai Dictionary
--செலவுக்காரன், ''s.'' An extravagant man, மிதமிஞ்சிச்செலவுபண்ணு கிறவன்.
Miron Winslow
celavāḷi,
n. id. +.
See செலவுகாரன்.
.
DSAL