சலவாதி
salavaathi
தணியாக் கோபமுள்ளவன் ; பிடிவாதக்காரன் ; சாவுக்செய்தி சொல்வோன் ; மலசலவுபாதி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கோபமுள்ளவன். 1. Angry person; பிடிவாதக்காரன். 2. Obstinate person; மரணச்செய்தி சொல்வோன். (w.) Person of a servile caste employed to give information of deaths; . See சலபாதை.
Tamil Lexicon
s. a person who carries an obituary notice; 2. same as சல பாதை, which see.
J.P. Fabricius Dictionary
, ''s.'' An angry person, தணியாக் கோபமுள்ளவன். 2. An obstinate, pertina cious person, குரோதமுடையோன். ''(p.)'' 3. [''ex'' சலம் for சஞ்சலம், grief, ''et'' வாதி, de clarer.] A person of the servile tribe employed to announce one's death to the relations, friends, &c., மரணசெய்தி சொல்வோன். 4. See சலபாதை. ''(c.)''
Miron Winslow
cala-vāti,
n. chala+. (w.)
1. Angry person;
கோபமுள்ளவன்.
2. Obstinate person;
பிடிவாதக்காரன்.
cala-vāti,
n. சலம் +.
Person of a servile caste employed to give information of deaths;
மரணச்செய்தி சொல்வோன். (w.)
cala-vāti,
n.
See சலபாதை.
.
DSAL