செற்றை
setrrai
சிறு தூறு ; கூட்டம் ; நன்னீர்மீன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கூட்டம். சேய்விடுத்த செற்றை (கந்தரந். 22). 2. Crowd ; சிறுதூறு. செற்றை வாயிற் சிறுகழிக்கதவின் (பெரும்பாண். 149). 1. Thicket, bush ; நன்னீரில் வாழும் மீன்வகை. செற்றை வரும் பழனம். (கந்தரந். 22). 3. A fresh water fish ;
Tamil Lexicon
s. same as செத்தை.
J.P. Fabricius Dictionary
செத்தை.
Na Kadirvelu Pillai Dictionary
ceṟṟai,
n. id. [K. sette.]
1. Thicket, bush ;
சிறுதூறு. செற்றை வாயிற் சிறுகழிக்கதவின் (பெரும்பாண். 149).
2. Crowd ;
கூட்டம். சேய்விடுத்த செற்றை (கந்தரந். 22).
3. A fresh water fish ;
நன்னீரில் வாழும் மீன்வகை. செற்றை வரும் பழனம். (கந்தரந். 22).
DSAL