Tamil Dictionary 🔍

செயற்கை

seyatrkai


இயற்கைக்கு மாறானது ; காண்க : செயற்கைப்பொருள் ; தொழில் ; தன்மை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 3. See செயற்கைப்பொருள். தொழில். இயற்கை யல்லன செயற்கையிற் றோன்றினும் (புறநா. 35,28). 1. Action ; இயற்கைக்கு மாறானது. 2. Artificiality ; தன்மை. இயற்கைய வாகுஞ் செயற்கைய வென்ப (தொல். எழுத். 197). 4. Characteristic, property ;

Tamil Lexicon


s. that which is artificial (opp. to இயற்கை). செயற்கை அறிவு, acquired knowledge. செயற்கைப்பொருள், artificial object. செயற்கை, (சேர்க்கை) வாசனை, habits formed by association.

J.P. Fabricius Dictionary


, [ceyṟkai] ''s.'' That which is artificial, not natural--oppos. to இயற்கை.

Miron Winslow


ceyaṟkai,
n. செயல்.
1. Action ;
தொழில். இயற்கை யல்லன செயற்கையிற் றோன்றினும் (புறநா. 35,28).

2. Artificiality ;
இயற்கைக்கு மாறானது.

3. See செயற்கைப்பொருள்.
.

4. Characteristic, property ;
தன்மை. இயற்கைய வாகுஞ் செயற்கைய வென்ப (தொல். எழுத். 197).

DSAL


செயற்கை - ஒப்புமை - Similar