செறிவன்
serivan
அருகன் ; சலியாதவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
[எல்லாவுயிர்கட்கும் இதமானவன்] அருகன். செறிவன் சினேந்திரன் (சிலப். 10,177.) 1. Arhat, as All-merciful Being ; சலியாதவன். (சிலப். 10, 177, உரை.) 2. Person of perfect equanimity ;
Tamil Lexicon
ceṟivaṉ,
n. செறிவு.
1. Arhat, as All-merciful Being ;
[எல்லாவுயிர்கட்கும் இதமானவன்] அருகன். செறிவன் சினேந்திரன் (சிலப். 10,177.)
2. Person of perfect equanimity ;
சலியாதவன். (சிலப். 10, 177, உரை.)
DSAL