செறுவு
seruvu
வயல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வயல். பவழவாய்ச் செறுவு தன்னுள் (சீவக. 379). Field;
Tamil Lexicon
s. a field, வயல்; 2. see under செறு.
J.P. Fabricius Dictionary
கொலை, வயல்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''v. noun.'' Killing, subjecting.
Miron Winslow
ceṟuvu,
n.
Field;
வயல். பவழவாய்ச் செறுவு தன்னுள் (சீவக. 379).
DSAL