இற்செறிவு
itrserivu
காண்க : இற்செறித்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தலைவனைச்சந்தித்தற்கிடமின்றி பெற்றோர் தலைவியை அவள் வயது முதிர்ச்சி நோக்கி வீட்டினுள் இருத்துகை. (திருக்கோ. 133. கொளு.) The restraint placed by her parents on the heroine, in view of her reaching adolescent womanhood, to stay within the house, which impedes her meeting her lover;
Tamil Lexicon
iṟ-ceṟivu
n. id.+. (Akap.)
The restraint placed by her parents on the heroine, in view of her reaching adolescent womanhood, to stay within the house, which impedes her meeting her lover;
தலைவனைச்சந்தித்தற்கிடமின்றி பெற்றோர் தலைவியை அவள் வயது முதிர்ச்சி நோக்கி வீட்டினுள் இருத்துகை. (திருக்கோ. 133. கொளு.)
DSAL