வெறியன்
veriyan
பைத்தியக்காரன் ; குடிவெறியுள்ளவன் ; கடுமையானவன் ; யாதுமற்றவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உக்கிரமானவன். 3. Furious person ; பயித்தியக்காரன். 2. Madman; யாதும் அற்றவன். வெறியரன்றோ குணங்களான் விரிஞ்சன் முதலா மேலானோர் (கம்பரா. உருக்காட்டு. 111). Empty, destitute person; குடிவெறி யுள்ளவன். 1. Drunkard;
Tamil Lexicon
veṟiyaṉ
n. id.
1. Drunkard;
குடிவெறி யுள்ளவன்.
2. Madman;
பயித்தியக்காரன்.
3. Furious person ;
உக்கிரமானவன்.
veṟiyaṉ
n. வெறு-மை.
Empty, destitute person;
யாதும் அற்றவன். வெறியரன்றோ குணங்களான் விரிஞ்சன் முதலா மேலானோர் (கம்பரா. உருக்காட்டு. 111).
DSAL