Tamil Dictionary 🔍

செருவிடைவீழ்தல்

seruvitaiveelthal


அகழினையும் காவற்காட்டையும் காத்துப் பட்ட வீரரது வெற்றியைப் புகழும் புறத்துறை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அகழினையும் காவற்காட்டையுங் காத்துப் பட்டவீரரது வெற்றியைப் புகழும் புறத்துறை. (பு. வெ. 5, 4) . Theme celebrating the heroic death of the warriors who defended the moat round a city and the adjoining forest ;

Tamil Lexicon


ceru-v-iṭai-vīḻtal,
n. id. +. (Puṟap.)
Theme celebrating the heroic death of the warriors who defended the moat round a city and the adjoining forest ;
அகழினையும் காவற்காட்டையுங் காத்துப் பட்டவீரரது வெற்றியைப் புகழும் புறத்துறை. (பு. வெ. 5, 4) .

DSAL


செருவிடைவீழ்தல் - ஒப்புமை - Similar