Tamil Dictionary 🔍

செருந்து

serundhu


பூவிதழ் ; சிலந்திமரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பூ முதலியவற்றின் இதழ். செருந்தவிழ் துளபமாலை (பாரத. எட்டாம். 15). 1. Petal ; . 2. See செருந்தி, 2 பரிமளப்பூஞ் செருந்தொன்று சோலை (தஞ்சைவா. 9).

Tamil Lexicon


ceruntu,
n.
1. Petal ;
பூ முதலியவற்றின் இதழ். செருந்தவிழ் துளபமாலை (பாரத. எட்டாம். 15).

2. See செருந்தி, 2 பரிமளப்பூஞ் செருந்தொன்று சோலை (தஞ்சைவா. 9).
.

DSAL


செருந்து - ஒப்புமை - Similar