Tamil Dictionary 🔍

செருந்தி

serundhi


வாட்கோரைப்புல் ; சிலந்திமரம் ; மணித்தக்காளிச்செடி ; குறிஞ்சி யாழ்த்திறவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குறிஞ்சியாழ்த்திறத்தொன்று. (பிங்.) 4. (Mus.) A secondary melody-type of the kuṟici class; . 3. Indian houndsberry. See மணித்தக்காளி. (மலை.) வாட்கோரை. களிறுமாய் செருந்தியொடு (மதுரைக். 172). 1. A kind of sedge; . 2. Panicled golden-blossomed pear tree. See சிலந்தி, 1. செருந்தி காலையே கனகம் மலர்கின்ற சாய்க்காடே (தேவா. 40, 9).

Tamil Lexicon


s. a flower tree, ochna squarrhosa; 2. the plant, மணித்தக்காளி; 3. a kind of sedge.

J.P. Fabricius Dictionary


, [cerunti] ''s.'' A kind of sedge. (See வாடகோரை.) 2. A flower tree, ஓர்பூமரம், Ochna squarrhosa, ''L.'' 3. A plant, மணித்தக்காளி ''(M. Dic.)''

Miron Winslow


cerunti,
n.
1. A kind of sedge;
வாட்கோரை. களிறுமாய் செருந்தியொடு (மதுரைக். 172).

2. Panicled golden-blossomed pear tree. See சிலந்தி, 1. செருந்தி காலையே கனகம் மலர்கின்ற சாய்க்காடே (தேவா. 40, 9).
.

3. Indian houndsberry. See மணித்தக்காளி. (மலை.)
.

4. (Mus.) A secondary melody-type of the kuṟinjci class;
குறிஞ்சியாழ்த்திறத்தொன்று. (பிங்.)

DSAL


செருந்தி - ஒப்புமை - Similar