செருநர்
serunar
படைவீரர் ; பகைவர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
படைவீரர். (பிங்.) 1. Soldiers, warriors ; பகைவர். கதம்பெற் றார்க்குஞ் செருநர் (கலிங். 548). 2. Enemies ;
Tamil Lexicon
s. see under செரு - Also செரு னர்.
J.P. Fabricius Dictionary
, [cerunr] ''s.'' Soldiers, heroes, valiant persons, படைவீரர்; [''ex'' செரு.] (சது.) ''(p.)''
Miron Winslow
cerunar,
n. செரு-.
1. Soldiers, warriors ;
படைவீரர். (பிங்.)
2. Enemies ;
பகைவர். கதம்பெற் றார்க்குஞ் செருநர் (கலிங். 548).
DSAL