பெருநீர்
peruneer
கடல் ; மழைக்காலத்துப் பாய்ச்சல் முறையின்றித் தாராளமாக ஓடும் நீர்ப்பெருக்கு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கடல். பெருநீர் போகு மிரியன் மாக்களொடு (சிலப். 6, 112). 1. Sea; ocean; . 2. See பெருநீர்முறை.
Tamil Lexicon
கடல்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Sea, ocean, கடல். ''(p.)''
Miron Winslow
peru-nīr
n. பெரு-மை+.
1. Sea; ocean;
கடல். பெருநீர் போகு மிரியன் மாக்களொடு (சிலப். 6, 112).
2. See பெருநீர்முறை.
.
DSAL