Tamil Dictionary 🔍

செருக்களவஞ்சி

serukkalavanji


போர்க்களத்தைச் சிறப்பித்து அகவற்பாவாற் பாடப்படும் நூல்வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


போர்க்களத்தைச் சிறப்பித்து அகவற்பாவாற் பாடப்படும் பிரபந்தம். செருக்களங் கூறிற் செருக்கள வஞ்சி (இலக். வி. 869) . Battle-piece, a poem in akaval verse describing the field of battle ;

Tamil Lexicon


, ''s.'' A poem in which is pictured the grandeur of the battle field; the bodies of the slain men, ele phants and horses, fed on by dogs, vam pires, devils, eagles, hawks, and crows; which exult with clamor while at the same time the Bhutas, and vampires, dance around and sing, பிரபந்தங்களிலொ ன்று.

Miron Winslow


ceru-k-kaḷa-vanjci,
n. செருக்களம் +.
Battle-piece, a poem in akaval verse describing the field of battle ;
போர்க்களத்தைச் சிறப்பித்து அகவற்பாவாற் பாடப்படும் பிரபந்தம். செருக்களங் கூறிற் செருக்கள வஞ்சி (இலக். வி. 869) .

DSAL


செருக்களவஞ்சி - ஒப்புமை - Similar